Tag: lunchbox

மீந்துபோன உணவு பொருட்களை வைத்து இவ்ளோ செய்யலாமா ? ரெசிப்பீஸ் இதோ !

மீந்து விட்ட சப்பாத்திக்களை மூடி போடாமல் ஒரு தட்டில் வைத்து, ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அடுத்த நாள் எடுக்கும் போது மொரமொரப்பாகி விடும். அவற்றை துண்டுகளாக நொறுக்கி…