ஆண்களே! இந்த உணவுகளை அறவே சாப்பிடாதீங்க…! ஆண்மை குறைவு ஏற்படுமாம்
பெண்களை போன்றே ஆண்களும் மலட்டு தன்மை பிரச்சினையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணங்களாக உணவு, உடை, வாழ்க்கை முறை, மதுப்பழக்கம், புகைப்பழக்கம், கதிர்வீச்சு என்று பலவற்றை ஆதாரங்களோடு…