Tag: Drunken man fights with bull. – YouTube

குடி போதையில் நடு ரோட்டில் மாட்டுடன் இளைஞர் செய்த காரியம். வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

நம் நாட்டில் குடிமகன்களின் எண்ணிக்கை தினமும் அதிகம் ஆகி கொண்டு இருக்கின்றது. குடிபோதையில் தான் என்ன செய்கின்றோம் என்பது கூட தெரியாமல் பெரிய பலசாலி போல் காட்டிக்கொள்வார்கள்…