சினிமாவில் ஒரு காலத்தில் மிக பிரபலமானவர் நடிகை மாளவிகா. உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த பல படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடித்து வந்தார். சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா.
பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியா மாளவிகா, இப்ப மீண்டும் நடிகையை உலா வர ஆர்வம் காட்டி வருகிறார். அவர் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது பேண்ட் போடாமல் குட்டை உடையில் இருக்கும் தனது
ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.