சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள வேலையின் விவரம்

அலுவலக உதவியாளர்

சோப்தார்

வாட்டர்மேன்

காவலாளி

புத்தக மீட்டமைப்பாளர்

நூலக உதவியாளர்

ரூம் பாய்

சமையல்காரர்

படிப்பு

8 ஆம் வகுப்பு

வயது :

30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கீழ உள்ள லிங்க்யை கிளிக் செய்யவும்

https://www.mhc.tn.gov.in/recruitment/login

விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2021

மேலும் இந்த வேலையே பற்றி தெரிந்துகொள்ள கீழ உள்ள லிங்க்யை கிளிக் செய்யவும்

https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_36_2021_tam.pdf

By ADMIN