வெந்தயம்
இது ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உள்ளதால் ஆண்மை அதிகரிக்க வழிவகை செய்கிறது.
கிராம்பு
கிராம்பு, பொதுவாக நம் உடலில் அதிக வெப்பத்தை உண்டு பண்ணக்கூடியவை. நம் உடலில் வெப்பம் அதிகரிக்கும் பொழுது ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்த ஓட்டம் சீராக இருந்தால் தாம்பத்ய ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
குங்குமப்பூ
குங்குமப்பூவில் பொட்டாசியம மெக்னீசியம், ஜின்க் போன்றவை இருப்பதால் இது தாம்பத்திய உறவிற்கு ஆசையை தூண்டும் வண்ணம் இருக்கும்.
சீரகம்
சீரகத்தில் ஈஸ்ட்ரோஜன் இருக்கின்றது. இந்த ஈஸ்ட்ரோஜன் ஆண்களின் தாம்பத்திய உறவின் போது விறைப்புத்தன்மைக்கு கேடுவிளைவிக்கும். இதனால் இதனை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.
ஏலக்காய்
ஏலக்காயை நாம் பாயாசம் செய்யும் போதும் பயன்படுத்துகிறோம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் ஏலக்காய் எங்கெல்லாம் சேர்த்து சமைக்க முடியும் எடுத்துக்கொள்ளலாம்.
ஏலக்காயை எடுத்துக் கொள்வதால், எப்போதும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க வழிவகை செய்யும்.
மேலும் ஏலக்காயை வாசனை திரவியமாகவே பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தாம்பத்யத்தில் ஈடுபாடு அதிகமாக இருக்க செய்ய முடியும்.
பூண்டு மற்றும் பச்சை மிளகாய்
இவை இரண்டையும் சேர்த்து உணவில் சேர்த்து சாப்பிடும் போது தாம்பத்திய உறவு நீண்டநேரம் இருக்க வழிவகை செய்கிறது.
பால் இஞ்சி
அதேபோன்று இஞ்சி மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளலாம் பாலுடன் இஞ்சி சேர்த்து எடுத்துக் கொண்டாலும் தாம்பத்திய உறவில் அதிக ஈடுபாடு இருக்க வழிவகை செய்யும்.