உங்கள் கைபேசி மூலம் இணையத்தளத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்று வாங்க பார்க்கலாம்

முதலில் கீழே கொடுக்கப்பட்டு உள்ள வெப்சைட் லிங்கியை கிளிக் செய்யுங்கள்

https://electoralsearch.in/

அதுல உங்க Voter ID number ஐ  type செய்து SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள்

அப்போது உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் பெயர் வாக்காளர் அட்டை நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்

By ADMIN