தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன் தாரா. சினிமாவிற்கு அப்பார்பட்டு தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் 5 ஆண்டுகளுக்கு மேலாக காதல் செய்து வருகிறார்.
தற்போது அண்ணாத்தே, காத்துவாக்குல ரெண்டு காதல், போன்ற பல படங்களில் நடித்து கொண்டுஇருக்கிறார் நயன்தாரா.
இதற்கிடையில் நயன்நின் பழையா பார்ட்டி புகைப்படங்கள், ரகசிய புகைப்படங்கள் என இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது நயன் தாரா தனுஷ், சிம்பு, அனிருத், த்ரிஷா, விஜே ரம்யா உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.