தெலுங்கு சினிமாவின் மிகவும் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் புஷ்பா படத்தில் அல்லுஅர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பீஸ்ட் படத்தில் முதலில் ராஷ்மிகா தான் கமிட் செய்திருந்தார்கள். ஆனால் இவருக்கு கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டு படத்தில் நடிக்காமல் விலகினார். அதேபோல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் கமிட்டாகி பின் விலகினார்.
இவர் படங்கள் தெலுகு பட உலகின் செம ஹிட் ஆவதால் ஆணவத்தில் ராஷ்மிகா தலைக்கேறி இப்படி விஜய் சூர்யா படங்களை ஒதுக்கி வந்தார்.