பறவை காய்ச்சலால் வளர்ப்பு கோழிகள் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் அவற்றை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தானே பகுதியில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது . அதனால் அங்குள்ள கோழி பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் கண்டுஅறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறவை காய்ச்சல் காரணமாக கோழிக்கறி விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
இந்த பறவை காய்ச்சலை குறைக்கும் விதமாக பரவல் கண்டறியப்பட்ட தானே பகுதியில் இருக்கும் சுமார் 25 ஆயிரம் கோழிகளை கொல்ல அந்த மாவட்ட காலெக்ட்டர் உத்தரவிட்டுள்ளார். பறவை காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் அறிக்கையில் தெரிவித்துஉள்ளர்