அரசியல் தலைவர்கள் பற்றி அவதூறு செய்தி இணையத்தில் வெளியிட்டால் வழக்கு பதிவு
ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராகவும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் அவதூறாக கருத்து பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை…