ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜனை டிரேடிங் மூலம் மீண்டும் அணியில் இணைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH). இதற்குப் பதிலாக, லெக் ஸ்பின்னர் ஜீஷன் அன்சாரி டெல்லி கேபிடல்ஸ் அணிக்குச் செல்கிறார். இந்த வீரர்கள் பரிமாற்றத்தை ஐபிஎல் நிர்வாகம் 2026 அக்டோபர் 14 அன்று உறுதிப்படுத்தியுள்ளது
