SPIRITUALITY

நம்பமுடியாத ஆன்மீக அதிசயங்கள் ! சுவாரசிய உண்மைகள் !!

கடலுக்கு  3500  அடி உயிரத்தில் உள்ள  வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.
ஈரோடு மடவிளாகம் கோவில் குளத்தில், 12ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண் பானை நிறைய விபூதிதோன்றுகிறது.
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின்  உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.
சுசிந்தரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில்  குச்சியை நுழைத்தால் மறு காது வழியாக வருகிறது.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும்.சிங்கத்தின் வாயில் ஒருகதவு தென்படும்.அதன்மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம்.ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது  தெரியும்.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில்,  கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும்  வெயில் காலத்தில்  குளிராகவும் இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமறை குளத்தில் மீன்கள்  வளராது.
செங்கம் ஊரில் ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு 1முறை, பங்குனி மாதம் 3ஆம் நாள்,மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளிவிழும் பொழுது அவர்
தங்க நிறத்தில் ஜொலிப்பார்.
கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே  கோட்டையூரில் 101 சாமிமலை
குகையில் ஓரடி உயரம் கொண்ட  கல்லால் ஆன அகல்விளக்கில் இளநீர்
விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
sowmiya

Recent Posts

Csc Digital Seva Portal – ல் Ekyc செய்வது எப்படி?

#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…

6 months ago

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…

8 months ago

SSLC, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்!

ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…

8 months ago

விஜய் கைக்கு என்ன ஆச்சு! தளபதியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…

8 months ago

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்.. மாப்பிள்ளை இவர் தான்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…

8 months ago