பெண் ஒருவர் உயிரியியல் பூங்காவில் உலகின் மிகவும் ஆபத்தான சிறிய விலங்கு ஒன்றை கையில் வைத்து போட்டோ எடுத்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சயனைடை விட 1000 மடங்கு விஷம் கொண்டது இந்த இந்த பழுப்பு நிற ஆக்டோபஸ் . அந்த பெண் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

By ADMIN