கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த மாதம் 6ம் தேதி விமர்சையாக கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிலையில் கோவில் சன்னதியில் உள்ள விருத்தாம்பிகை அம்மன் கோபுரத்தில் இருந்த தங்க முலாம் பூசிய கலசம் ஒன்று மர்ம நபர்களால் நேற்று
முன்தினம் இரவு திருடப்பட்டுள்ளது.
நேற்று காலை வழக்கம்போல கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலின்படி விருத்தாசலம் போலீசார் தீவிரமாக
விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…