தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றி.
புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3ஆவது வார்டில் போட்டியிட்ட மோகன் ராஜ், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிட்ட வேல்முருகன்,
திருச்சி மாவட்டத்திம் பூவாலூர் பேரூராட்சி 15 ஆவது வார்டில் போட்டியிட்ட V.மேனகா, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் சைதானி முகமது கவுஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னையின் 1 வார்டில் AIADMK வை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தையும் பிடித்துஉள்ளது விஜய் மக்கள் இயக்கம்.
ரசிகர்கள் மட்டுமின்றி அந்த வார்டில் அந்தஸ்து உள்ள, மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு நெருங்கி பழகும் சுயேட்சை வேட்பாளர்களையும் தாங்களாகவே தொடர்பு கொண்டு ஆதரவு வழங்கியதாம் விஜய் மக்கள் இயக்கம்.
மேலும் 10 தடவைக்கும் மேல் மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்று அந்த வீட்டு பிள்ளைகளை போன்று பழகியதும், பிரச்சனைகளை தெளிவாக அலசி அதற்கான தீர்வுடன் மக்களிடம் வாக்கு சேகரித்ததும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…