மதுரை வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
job :
Blacksmith
Tyreman
Staff Car Driver
தகுதி:
Tyreman , Blacksmith 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தபட்ட பணிப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Staff Car Driver பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது :
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
The Manager,
Mail Motor Service,
Madurai 625002
விண்ணப்பிக்க:
https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி:
30.04.2021
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…