HEALTH TIPS & LIFE STYLES

பல் வலியால் அவஸ்தையா இதோ எளிய டிப்ஸ் ? வாங்க எப்படி எளியமுறையில் சரிசெய்யலாம் பாக்கலாம்?

இந்த பல் வலியால் உங்க தூக்கத்தையும், அன்றாட வேலைகளையும் மிக மிக பாதிக்கக் கூடும்.

இந்த பல் வழியை எப்படி எளிய வீட்டு வைத்திய முறைகள் மூலம் சரி செய்யலாமுன்னு வாங்க பார்க்கலாம்

1. பல் வலியுள்ள இடத்தில் சிறிது கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெயை தேய்க்கவும். கிராம்பு எண்ணெய்யுடன் கேரியர் எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்துங்கள். பல் வலி சரியாகும்

2.பூண்டை பயன்படுத்தி பூண்டு டீயோ அல்லது பூண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று வரலாம். பாதிக்கப்பட்ட பல்லில் பூண்டை வைக்கலாம். இது பாக்டீரியாக்களைக் கொல்லும் மற்றும் வலிநிவாரணியாகவும் செயல்படும்.​

3.புதினா எண்ணெய்யை பல் வலிக்கும் பகுதிகளில் வைக்கலாம் அல்லது கொஞ்சம் மிதமான புதினா டீ பேக்குகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். பல்வலி ஏற்படும் போது 2-3 கொய்யா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள்.

4.பல் வலிக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வரலாம். சிறிது துணியில் ஐஸ் கட்டிகளை எடுத்து பல்வலி ஏற்படும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து வரலாம். இது வலியை குறைக்க உதவி செய்யும்.

ADMIN

Share
Published by
ADMIN
Tags: 0 நிமிடத்தில் உடனே சொத்தை பற்கள் சரியாகி இனி பல்வலி வரவே வராது | Germ Teeth Remedy1 நிமிடம் இப்படி செய்தால் பல்புழு வெளியவரும் | cavity | How To Get Rid Of Tooth Cavity |sothai pallive tamil newsome Remedy For Toothache/Pain ||பல்வலி ஈறு வீக்கம் உடனே குணமாக வீட்டு வைத்தியம்Pal Vali Marunthu - Teeth Pain Relief Home Remedy Tamil - Pal Vali Maruthuvam - Pal Vali Vaithiyamtamil live newstamil news onlineteeth pain home remedy in tamil/குழந்தைகளுக்கு பல் வலி வீட்டு வைத்தியம்/pal vali ku udanadi theervuஉடனே சொத்தை பற்களில் உள்ள எல்லா பூச்சிகளும் வெளியில் வந்து சரியாகிவிடும் germ teeth remedyஞானப்பல் வலி காரணம்-தீர்வு| Wisdom tooth pain| wisdom tooth removal-mythsதீராத பல் வலி உடனே நீங்க இது போதும் |Pal vali maruthuvam in Tamil ||பத்து நிமிடத்தில் பல் வலி பறந்து போக வீட்டு மருத்துவம் | pal vali home remedy in tamilபல் சொத்தை | பல் வலி 2 நிமிடத்தில் குணமாக இந்த இலைகள் போதும் | palvali kunamaakaபல் வலி குணமாக -Pal vali kunamaga -Immediate Tooth Pain Relief for 10 minutesபல் வலி குணமாக/Teeth pain relief in Tamil/Tamil health tipsபல் வலிக்கு 18 எளிய வீட்டு வைத்தியம் || 18 Easy Home Remedy to Cure Tooth Pain || பல் சொத்தை || YAAபல் வலிக்கு சூப்பர் வீட்டு வைத்தியம்! ஒரே நாளில் சரியாகும்/Pal vali home tips/teeth pain home remedyபல்வலி உடனே நீங்க இந்த ஒரு பொருள் மட்டும் போதும் | pal vali neenga tamil

Recent Posts

Csc Digital Seva Portal – ல் Ekyc செய்வது எப்படி?

#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…

6 months ago

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…

8 months ago

SSLC, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்!

ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…

8 months ago

விஜய் கைக்கு என்ன ஆச்சு! தளபதியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…

8 months ago

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்.. மாப்பிள்ளை இவர் தான்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…

8 months ago