கொரோனா நிவாரணமாக 13 வகை பொருள்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 13 வகை பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்…