நடிகர் சிவகுமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி.இவர்கள் இருவருமே தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக வலம்வருகின்றனர் . நடிகர் கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்…