பறவை காய்ச்சலால் வளர்ப்பு கோழிகள் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் அவற்றை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தானே பகுதியில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது .…