தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 6)காலை 7 மணி முதல் பரப்பரப்பாக நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று காத்திருந்தனர்.…