ஸ்ருதிஹாசனின் பள்ளி பருவ புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

தென்இந்திய சினிமாவின் தவிக்கமுடியாத நடிகையை இருப்பவர் ஸ்ருதிஹாசன் , இவர் கொரோனா ஊரடங்கு காலத்திலும் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ்வாகவே இருந்து வந்தார்.

தற்போது நடிப்பில் அப்பாவுக்கு நிகராக தனது திறமையினை வெளிக்காட்டி வரும் ஸ்ருதி தனது பள்ளி பருவ புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தில் அரை ட்ரவ்சர் அணிந்து கொண்டு சக தோழிகளுடம் காணப்படுகின்றார்.

By ADMIN