ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் எந்திரன், இந்த படத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர் தான் அட்லீ.

அதன் பிறகு அட்லீ ராஜா ராணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்துவைத்தார் .

அதன் பின் அட்லீ தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக தன்னை நிலை நாட்டிக்கொண்டார்

இப்படி இருக்க ஷாருக் கானை வைத்து டபுள் ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கவுள்ள அட்லீ, இரண்டு வருடங்களாக இந்த படத்தில் பணிகளை செய்து கொண்டுஇருக்கிறார்

இந்த படத்திற்கு அட்லீ 36 கோடிக்கு சம்பளம்
பேச பட்டுஇருக்கிறது . ஆனால் இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் -2’ படத்துக்காக ரூ.25 கோடி சம்பள ஒப்பந்தம் செய்ததே அதிகபட்சமாக இருக்க தற்போது குருவை மிஞ்சியுள்ளார் சிஷ்யன் அட்லீ

By ADMIN