தேள் என்றாலே உடனே நினைவுக்கு வருவது அதன் பயமுறுத்தும் தோற்றமும், அது கடித்தால் ஏற்படும் வலியும் தான். அது தனது கொடுக்கிலிருந்து ஒரு வித விஷத்தை பாய்ச்சுகிறது. இந்த நிகழ்வு சிறிய விலங்குகளில் மரணத்தையும், மனிதர்களுக்கு பெரும் வலியையும் தர வல்லது.

இக்கடியினால் வரும் கடுமையான வலியினை தடுக்க முடியாது. உணர்வின்மை, மற்றும் வாந்தியுடன் இணைந்து வரும் வலி, ஒரு சராசரி மனதினிடம் 24 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கும். ஆனால் அந்த தேள் கடியினால் ஒரு நன்மையும் இருக்கிறது.

ஒரு  மனிதனை தேள் கடித்து பின் வைத்தியம் பார்த்துவிட்டால், அவருக்கு வாழ் நாள் முழுவதும் இதய அறுவை சிகிச்சையோ, ஆஞ்சியோபிளாஸ்டோ தேவையில்லை. தேள் கடித்தவர்க்கு மார்க்கட்டீன் என்ற விஷம் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து இதய நோய் வரமால் தடுக்கிறது.

இதைபோல் தேனீ கொட்டியவர்களுக்கு இரத்த கொதிப்பு வராது, செய்யான் கடித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வராது, சங்குழவி கடித்தவருக்கு கேன்சர் வராது. இவைகளின் விஷம் தான் ஆங்கில மருத்துவத்தில் தடுப்பு மருந்தாக பயன்படுகிறது.

By sowmiya