அதிபுருஷ் என்ற படத்தில் ராமாயண புராணத்தில் உள்ள ஒரு பகுதியை மையமாகக் கொண்ட படம் இதில் பிரபாஸ் நடிக்க உள்ளார் அவருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் என்ற படத்திற்கு தமிழ் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின் பிரபாஸ் வரலாற்று படங்களில் பல்வேறு மொழிகளில் உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

 

அதிபுருஷ் படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தயாராகி வருகின்றது இந்த படம் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பிரபாஸ் ராமனாகவும், லக்ஷ்மன் ஆக சைஃப் அலிகான் நடிக்க உள்ளனர். ராமாயணத்தில் சீதை கதாபாத்திரத்திற்கு நடிகையை தேர்வு செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்றன . ராமாயண புராணத்தில் சீதைக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. பிரபல நடிகை கீர்த்தி சனோன் சீதையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு படத்தில் அறிமுகமான கீர்த்தி சனோன் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார் அவர் முன்னணி நடியாக உயர்ததை வைத்து அதிபுருஷ் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஓம் ராவத் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார் இந்த படத்தின் பட்ஜெட் 500 கோடி தெலுங்கு மொழிகளில் நேரடியாக தயாராகும் இந்தப் படம் பிறமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இந்த படம் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

By ADMIN