நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதுமண ஜோடிகளாக வலம் வருகிறார்கள். கடந்த ஜுன் 9ம் தேதி இவர்களுக்கு கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.
அவர்களது திருமணத்திற்கு எல்லா மொழி பிரபலங்களும் வந்திருந்தார்கள். திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.
திருமணத்திற்கு அடுத்த நாளே இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தார்கள், அப்போது அவர்கள் கோவிலுக்குள் காலணி அணிந்த வந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட திருப்பதி தேவஸ்தானம் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.
மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்:
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் என திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…