தமிழ் சினிமாவில் தல என்று அழகப்படுபவர் தான் நடிகர் அஜித். 15 ஆண்டுகளுக்கு முன் உடல் எடையை குறைத்து பரதநாட்டிய கலைஞராக நடித்திருந்த படம்தான் வரலாறு.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து நடிகை கனிகா. இவர் தமிழ், தெலுங்கு, என பல படங்களில் நடித்து வந்தார்

நடிகை கனிகா 2008ல் ஷியாம் ராதா கிருஷ்ணன் எனபவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கையில் மீண்டும் படத்தில் நடிக்க ஹாட் போட்டோஹுட் நடத்தி வருகிறார்.

அதற்காக சமீபத்தில் நீச்சல் உடையில் அதுவும் பிகினி உடையில் அங்கங்கள் தெரியும்படி போஸ் கொடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளர், இதை பார்த்த ரசிகர்கள் இந்த ஆண்ட்டிக்கு இது தேவையா என கேள்வி எழுப்பிவருகின்றனர்

By ADMIN