ஒரே படம் கூட ரிலீஸ் ஆகாமல் பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் நடித்து தமிழில் அறிமுகமானவர் தான் இந்த மாளவிகா மோகனன். இதையடுத்து மாஸ்டர் படத்தில் கமிட்டாகி நடித்தார். நடிக்க ஆரம்பத்தில் இருந்து தனது கில்மா புகைப்படங்களை வெளியிட்டு நடிகையானார்.

மாஸ்டர் படம் வெளியாகி பெரிய காட்சிகளில் கூட நடிக்கவில்லை என்றாலும் இவர் தற்போது தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கு என பல மொழி படம்களில் நடித்து வருகிறார்.

தற்போது முந்தானையில்லாம போடாமல் விளம்பரத்திற்காக தற்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை மிரளவைத்து வருகிறது.

By ADMIN