நடிகை கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்து வந்தாலும்,ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு கைகொடுத்தன .இதனால் ராசியில்லாத நடிகை என்று  முத்திரையும் குத்தப்பட்டார்.
சமீபத்தில் தன்னுடைய எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இளவட்ட ஹீரோக்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.இதனால் கிறங்கிப் போன ஹீரோக்கள் கீர்த்தி சுரேஷின் ராசியைக் கூட மறந்துவிட்டு பல இயக்குனர்களிடம் சிபாரிசு செய்து வருகிறார்கள் .

மேலும் அந்த இளவட்ட நடிகர்களுக்கு நள்ளிரவு பார்ட்டி கொடுத்து ,அவர்களுடன் குத்தாட்டமும் போட்டு  வருகிறார்.அதுமட்டுமின்றி தமிழில் No.1  நடிகையாக வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம். இவர் அன்பு வலையில் சிக்கிய நடிகர்களும் இவரை படத்தில் நடிக்க வைப்பதற்காக இயக்குனர்களுக்கு ஆர்டர் போட்டு வருகிறார்கள்.

By sowmiya