கூகுள் பிளே ஸ்டோர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜோக்கர் என்ற வைரஸ் மீண்டும் செயலிகளை தகவல்கள் பரவி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஜோக்கர் வைரஸானது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இது ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் பயனர்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் படுவதாக கூறப்படுகிறது. ஒரு லட்சத்திற்கும் மேல் அதிகமானோர் இதை டவுன்லோட் செய்து வைத்திருப்பதால் இதை உடனடியாக ரிமூவ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

இது ஆண்ட்ராய்டு பயனர்களின் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் திருடி அதை பல்வேறு விதமாக மாற்றி விடுகிறது.
இந்த எட்டு செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள் உடைய எஸ்எம்எஸ், ஓடிபி அழைப்பு, போன்றவற்றை இந்த ஜோக்கர் வைரஸ் திருடுவதாக கூறப்படுகிறது. இதனால் கூகுள் பிளே ஸ்டோர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

னவே கூகுள் அந்த எட்டு செயலிகளையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

ஜோக்கர் வைரசை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்த 8 செயலிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எட்டு செயலியை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது . எனவே ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. உடனடியாக இந்த 8 செயலியை உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்கி விடுங்கள்.

By ADMIN