இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஹார்டிக் பாண்ட்யா, ஐபிஎல்லில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர், அடிக்கடி, தனது பேமிலி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துவருவார். அதேபோல் அவரது மனைவி நட்டாஷாவும் அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்ட ஹர்திக் பாண்ட்யா தனது மகன் அகஸ்தியா பாண்ட்யாவுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார் அவரது மனைவி நட்டாஷா.

மேலும், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவிற்கு அதிகப்படியானோர் லைக்குகளை அள்ளி வழங்கி வருகின்றனர்.

By ADMIN