உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில்
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

ஆக்லன்ட்டில் முதலில் களம் இறங்கிய
இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு
277 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய
ஆஸ்திரேலிய மகளிர் அணி 49.3 ஓவர்களில் 4
விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து வெற்றி
பெற்றது.

By ADMIN