மனித உடலானது 12 உறுப்புக்களைக் கொண்டது . ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் அதனுடைய உயிர் சக்தி ஓட்டத்தின் உச்சகட்ட இயக்கத்தில் இருக்கும். இது தான் இயற்கை. மனிதன் இந்த இயற்கையின் விதிகளை மீறும்போது  தான் நோய் உண்டாகிறது.
          உணவு , தூக்கம் இவற்றின் வீதி மீறலால் அதிகம் உடல் பாதிக்கப்படுகிறது. ஆனால் நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்வுகளாலும்  நம் உடல் பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
         பயம் – நாம் தீடிரென்று ஏதற்காகவது பயந்தால் நம் உடலில் உள்ள சிறுநீரகங்களைப் பாதிக்கும்.
        மன அழுத்தம் – நாம் எதையாவது நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளானால் நமது முளையை பாதிக்கும். மேலும்  இதயத்தையும் சேர்த்து பாதிக்கும்.
       கவலை – தற்போதைய சூழலில் மனிதர்கள் எதற்கெடுத்தாலும் கவலைப்படுகிறார்கள். அப்படி கவலைப் படுவதால் நம் வயிற்றை பாதிக்கும்.
      கோபம் – நாம் ஒ்வொரு முறையும் கோபம் அடையும் பொழுது தலைவலி வருவது இயல்பு. ஆனால் நாம் கோபப்பட்டால் நம் கல்லீரலை பாதிக்கும்.
      துக்கம் – நாம் துக்கத்தில் இருக்கும் போது நுரையீரலை பாதிக்கும்.

By sowmiya