ஒரு மனிதன் அசைவ உணவுகளை நாவின் சுவைக்காக மட்டும் உயிரைக் கொன்று உண்கிறானே தவிர அரோக்கியத்திற்காக அல்ல . ஆனால் சைவ உணவு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு  இயற்கை மருத்துவ குணங்கள் அடங்கியது.
    ஆட்டுக்கறியை விட மேலானது – வெண்பூசனிக்காய்
    கோழிக்கறியை விட மேலானது – கோவைக்காய்
    பன்றிக்கறியை விட மேலானது – முருங்கைக்காய்
    மீன் கறியை விட மேலானது – வாழைக்காய்
    ஒட்டகக்கறியை விட மேலானது – கொத்தவரங்காய்
    நண்டுக்கறியை விட மேலானது – வெண்டைக்காய்
    பாம்புக்கறியை விட மேலானது – பீர்க்கங்காய்
   மாட்டுக்கறியை விட மேலானது – தேங்காய்
   புறாக்கறியை விட மேலானது – அரைக்கீரை
   முட்டையை விட மேலானது – கத்தரிக்காய்
  எல்லா காய்கறியையும் விட மேலானது அரசாணிக்காய்.

By sowmiya