சினி பிரபலங்கள் இரவு பார்ட்டிக்கு சென்று கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சாதாரண ஒன்று. பாலிவுட் சினிமாவை அடுத்து நாம் கோலிவுட் பிரபலங்களும் பார்ட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வைரலாகும்.

இந்த நிலையில் லாக்டவுன் சமயத்தில் பிரபலங்களில் பழைய ப பார்ட்டி புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் அமலாபாலுடன் நடிகர் அதர்வா பார்ட்டியொன்றில் கலந்து கொண்ட இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. ஏற்கனவே அமலாபால் பல இரவு பார்ட்டி அதுவும் மது பார்ட்டி புகைப்படங்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

By ADMIN