வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். அந்த வகையில் திமுக சார்பாக ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது.
அதாவது, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள், உயர் ஜாதி பெண்களை திருமணம் செய்து கொண்டால்,அவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் 8 கிராம் தங்க காசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் 258-வதாக குறிப்பிடப்பட்டுள்ளதில் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் ரூ, 60,000 உதவி தொகையும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் மூலம் தங்களின் ஜாதியையும் , ஜாதி பெண்களையும் இழிவுபடுத்தியதாகவும் பொதுமக்களிடையே பல விதமான சர்ச்சைகள் எழுந்துள்ளது.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…