ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழப்போவதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

18 ஆண்டுகள் கணவன் மனைவியாக நல்ல நண்பர்களாக வாழ்ந்த நிலையில் இனி பிரிந்து வாழ முடிவெடுத்திருப்பதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

By ADMIN