நடிகர் தனுஷ்ன் மாறன் டம் வரும் மார்ச் 11ஆம் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது.
அவர் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் என்ற இருண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வடசென்னை.

இப்படத்தில் தனுஷுடன் முதன் முதலில் அமீர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது விஜய் சேதுபதி தானாம்.அந்த நேரத்தில் ஒரு சில காரணங்களால் தனுஷுடன் இணைந்து விஜய் சேதுபதியால் நடிக்கமுடியாமல் போனது அதன்பின் அமீர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானாராம்.

By ADMIN