அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் தற்போது 42 சதவீத பொதுமக்கள் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் அவர்களில் 30 சதவீதம் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முழு அளவில் எடுத்துக் கொண்ட அந்த 30 சதவீதத்தினர் மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முழு அளவில் (அதாவது இரண்டு டோஸ் தடுப்பூசி ) கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மாஸ்க் அணியாமல் எங்கு வேண்டுமானாலும் வெளியே செல்லலாம். அவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் என்பதால் இந்த சலுகை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பொதுமக்கள் மாஸ்க் இன்றி
வெளியே சுற்றி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…