நடிகை மற்றும் செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்திடம் ஒருத்தர் வசமாக சிக்கி விட்டார், பட வாய்ப்புக்காக தயாரிப்பாளரோ இயக்குனரோ படுக்கைக் அழைத்தார்கள் என்று கூறுவார்கள்.
படங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் நபர் என தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஒரு இளம்பெண்ணை ஒருவர் படுக்கைக்கு அழைத்துள்ளார்.
ஒரு பெண் தனக்கு அனுப்பிய ஸ்கிரீன் ஷாட் மெசேஜை எந்தவித தயக்கமும் இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் பதிவிட்டுள்ளார் அனிதா சம்பத்.
இப்படித்தான் ஏமாறுகிறார்கள் எனவும், இதுபோன்ற பொய்யான அழைப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அனிதா சம்பத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சமூக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.