வசதி வாய்ப்புகள், வாழ்க்கை முறை மாறிவிட்ட சூழலில் உணவு மேசைகள் நாம் தரையில் சம்மனமிட்டு அமர்ந்து சாப்பிடுவதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்துவிட்டது.இதனால், ஒருவர் தரையில் அமர்ந்து சாப்பிடாமல் உணவு மேசையில் அமர்ந்து சாப்பிட்டால் என்ன பிரச்னை என்று இயல்பாகவே கேள்வி எழலாம்.
ஒருவர் சாப்பிடும்போது தரையில் சம்மனமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுவதோடு மட்டுமில்லாமல் சுறுசுறுப்பை மேம்படுத்தவும் உதவுவதால் சாப்பிடும்போது சம்மனமிட்டு நிலையில் இருக்க வேண்டும்.
முன்னோர்கள் கூறிய மருத்துவங்களில் இதுவும் ஒன்று. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும் பொழுது இடுப்பு பகுதியில் இருந்து மேலே அதிகமாக இரத்த ஓட்டம் செல்கிறது. அந்த சமயத்தில் இடுப்புக்கு கீழே உள்ள பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைந்து காணப்படும். இதனால் உடலின் மிக முக்கிய உறுப்புகளாகிய சிறு நீரகம் , கணையம், நுரையிரல் , மூளை , கண், காது ஆகியவை இடுப்பின் மேல் பகுதியில் இருப்பதால் இந்த பகுதிக்கு இரத்தம் சென்று நமக்கு சக்தியும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க செய்கிறது.
இதனால் தான் சாப்பிடும் பொழுது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறினார்கள். ஏனென்றால் இடுப்புக்கு கீழே பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகம் செல்லாமல் முழு சக்தியையும் வயிற்றுப் பகுதிக்குச் சென்று நம்முடைய உறுப்புகள் இயங்குத்திற்கான அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஜீரணத்தையும் நன்றாக நடைபெற உதவுகிறது.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…