CINEMA

அரபிக்குத்து பாடலுக்கு செம ஹாட்டாக குத்தாட்டம் போட்ட யாஷிகா!

விஜய் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க , நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் எழுதிய அரபி குத்து இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.

இந்த அரபிக் குத்து பாடலுக்கு பல பிரபலங்களும் நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். நடிகை யாஷிகாவும் அந்த பாடலுக்கு குட்டையான உடையில் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ADMIN

Recent Posts

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…

4 weeks ago

SSLC, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்!

ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…

4 weeks ago

விஜய் கைக்கு என்ன ஆச்சு! தளபதியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…

4 weeks ago

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்.. மாப்பிள்ளை இவர் தான்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…

4 weeks ago

குடும்ப குத்துவிளக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இது.. பாத்டப் புகைப்படம்

கிராமத்து லுக்கில் நடிக்கும் நடிகைகள் பலர் இருந்தாலும் அனைத்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் ஒருவர் என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ்…

2 years ago

தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெற்றியா தோல்வியா? உண்மையை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிசல்ட்டை சன் பிக்சர்ஸ் மூன்றாம் நாளே அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் படத்தின் வசூலை பார்த்துவிட்டு தயாரிப்பு நிறுவனமான…

2 years ago