ஆடு கூட செல்பி எடுத்த இளம் பெண்ணை தலையில் முட்டி தூக்கும் ஆடு வீடியோ இணையத்தில் வைரல்

இளம் பெண் ஒருவர், ஆடுடன் செல்பி எடுத்த போது, அந்த ஆடு அவரை முட்டி தூக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அடுத்த முறை ஹெல்மெட் போட்டு செலஃபீ எடுக்கும்படி நெட்டிசன்கள் பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.