அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் மிகப்பெரும் புகழை பெற்றார்.

அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதோடு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு, சில நாட்களிலேயே விவாகரத்தும் செய்துவிட்டார்.

தற்போது இவர் தன் காலில் வித்தியாசமான டாட்டூ ஒன்றை போட்டுள்ளார், அது செம்ம

By ADMIN