தமிழ் சினிமாவே வியக்கும் அளவுக்கு பெரிய நடிகர் அஜித் பொதுவாக இவரை யாரும் வெளியே பார்ப்பது அறிது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று அஜித் தனது பயணத்தை மிகவும் ரகசியமாகவே செய்வார்.

தற்போது அவர் நடித்த வலிமை படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

தல அஜித் பஸ்ஸ்டாண்டில் சாதாரணமாக மக்களோடு மக்களாக நடந்து செல்கிறார். அந்த வீடியோ தற்போது தான் வைரலாகிறது.

இதோ அவரின் வீடியோ,

By ADMIN