பாகற்காயில் மிக மிக ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன vitamin A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகள் அதிக அளவில் இதில் இருக்கின்றன .
காலையில் பாகற்காயை ஜூஸ் 1 டம்ளர் குடித்து வருவதால் ஏராளமான அதிசியங்கள் நம் உடலில் நடக்கும்.
3 தேக்கரண்டி பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் அருந்தினால் மஞ்சள்காமாலை குணமாகும். இதை நீங்கள் குடிக்கும் பொது உங்கள் கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் மறைந்துவிடும்.
4 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு 1 /2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் வயது அதிகரிக்கும் போது எந்த கல்லீரல் பாதிப்பும் ஏற்படாது.
பாகற்காய் இலைகளை தண்ணீரில் வேக வைத்து அதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்கச் செய்யும்.
பாகற்காயை ஜூஸ் நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, ரத்தத்தில் மற்றும் நமது உடலில் உள்ள கிருமிகளை வெளியேற்றுகிறது.
பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்புகள் மற்றும் பசியை அதிகரிக்கச் செய்கிறது.
பாகற்காய் ஜூஸ், கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…