ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டது.
ரசிகர்கள் தியேட்டர் வாசல்களில் பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர். தொடர்ந்து ரசிகர்களின்
ஆரவாரத்திற்கிடையே “வேற மாறி” பாடலுக்கு தியேட்டரில் குலுங்கியது.
ரசிகர்கள் தியேட்டர் வாசல்களில் பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர். தொடர்ந்து ரசிகர்களின்
ஆரவாரத்திற்கிடையே “வேற மாறி” பாடலுக்கு தியேட்டரில் குலுங்கியது.
இந்த படத்தினை காண அஜித் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து உற்சாகத்தின் வெளிப்படையாக சினிமா தியேட்டரில் முன்புறமுள்ள லால்குடி ரயில்வே மேம்பால
அனுகு சாலையில் வெடி வெடித்து கொண்டாடினர்.
அங்கிருந்த போலீசார் வெடி வெடித்த இளைஞர்களை எச்சரித்தும் மீண்டும் வெடி வெடித்து ஆரவாரம் செய்து போக்குவரத்துக்கு
இடையூறாக இருந்த இளைஞர்களை கண்டித்துள்ளனர்.
அந்த இரு இளைஞர்களும் காவலர் சுரேஷ் என்பவரின் வலது கையினை கடித்து காயப்படுத்தினார். இதனால் காயம் அடைந்த போலீசார் சுரேஷ் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் .
போலீசார் சுரேஷை கடித்த அஜித் ரசிகர் டால்மியாபுரத்தைச் சேர்ந்த அருண் குமார் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரையும் லால்குடி போலீசார் கைது செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவின் கீழ் முசிறி கிளைச் சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…