ஆயுர்வேத மருத்துவத்தில் புளிக்கு முக்கிய பங்கு உண்டு. புலியில் அதிக நல்ல விஷயங்களும் கெட்ட அம்சங்களும் உள்ளன. ஆயுர்வேத மருந்துகளில் புலி அதிகமாக சேர்ப்பார்கள்.சேர்க்கப்படும் என நேம் அப்பொழுதுதான் மருந்து நீண்ட நாள் கெடாமல் இருக்கும். புலி பல நோய்களுக்கு தீர்வு தருவதாக உள்ளது மலச்சிக்கலுக்கும் மருந்தாக பயன்படுகிறது வயிறு சார்ந்த மருந்துகளுக்கும் புளி சேர்ப்பார்கள்.
புளியங்கொட்டைகளுக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது. மலேரியா போன்ற நோய்களுக்கு புளியமர இலையின் துகள்களை கசாயம் வைத்து சாப்பிடுவார்கள். ஹைடிராப்ஸ் செய்வதற்கு புளியங்கொட்டையை சேர்ப்பார்களாம். ஜலதோஷம் தொண்டை கமறல் போன்ற பிரச்சனைகளுக்கு புளி கரைசலுடன் மிளகு சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடுவார்கள். வெளிப்பூச்சுக்கு புலி நல்ல மருந்து புலி நல்லா ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது புலி இரத்தத்தை சுத்தம் செய்கிறது புற்று நோய்க்கு எதிராகப் போராடக் கூடியது. அக்காலத்தில் தலைவலி, புண் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு புளியை தடவி வந்தார்கள். புலியை வைத்து ரத்தம் கட்டி விட்டால் பற்றுப் போடுவார்கள். ஒரு நாளைக்கு 10 கிராமுக்கு மேல் உபயோகப்படுத்தக் கூடாது அந்த அளவைத் தாண்டினால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
புலி யாரெல்லாம் சேர்க்கக்கூடாது என்று தெரியுமா…??
இதய நோய் உள்ளவர்கள் புளியை சேர்க்கக்கூடாது ஏனெனில் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்ளுதல் புளிக்கு ஆகாது. அலர்ஜி பிரச்சனைகள் உள்ளவர்களும் உணவில் அதிக அளவு புளியை சேர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…