தோனி உலக கிரிக்கெட் அரங்கத்தில் என்றுமே மறக்க முடியாத பெயர் தான். சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஒய்வை அறிவித்திருந்தாலும், இன்றும் ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார்.
சி எஸ் கே என்ற டீம் இவரை நம் தமிழகத்தின் மண்ணின் மைந்தன் ஆகிவிட்டது. சென்ற சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு ஏற்றதாக அமையவில்லை. கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் துபாய்க்கு மாறின, டீம் படு தோல்வி தழுவியது.
புதிய சீசன் வரும் ஏப்ரல் 9 துவங்குகிறது. சி எஸ் கே நிர்வாகம் பெரிய மாற்றங்களை செய்யவில்லை, இம்முறையும் தோனி தான் கேப்டன். பயிற்சி கேம்ப் ஆரம்பித்துவிட்டனர் சேப்பாக்கத்தில்.
இந்நிலையில் துறவி கெட் அப்பில் உள்ள தோனியின் போட்டோ இணையத்தில் வைரலாக நேற்று பகிரப்பட்டது. இதனை STAR SPORTS-ல் ட்விட்டர் பக்கம் தான் முதலில் பதிவிட்டனர்.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…